பிரதமர் மோடி பிறந்தநாள்: இலவச மருத்துவ ம ுகாம்:

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

மதுரை :

மாண்புமிகு பாரதப் பிரதமரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹர்ஷினி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச காது-மூக்கு-தொண்டை சர்க்கரை நோய் மருத்துவ முகாம் மற்றும் தடுப்பு ஊசி முகாம் பரவை மண்டலில் ஊர் மெச்சி குளம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது… இதில் மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் அவர்கள் மருத்துவர்கள் ரஜினிகாந்த் டாக்டர் சிவசக்தி மகேஷ் , மற்றும் மாநில நிர்வாகிகள் ராஜரத்தினம், பேராசிரியர் கதலி ஜி, ஹரிஹரன் ,
நேருநகர் செல்வகுமார், மண்டல் தலைவர் ரமேஷ் அவர்கள் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சைக்கான மாத்திரை பெற்றுக் கொண்டார்… முகாமில் 100நபர்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தினர்.. இதில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: