மதுரையில் நூதனப் போராட்டம்:

மதுரையில் முடிதிருத்துவோர் நடத்திய நூதனப் போராட்டம்:

மதுரை

நலவாரியத்தில் பதிவு
செய்யப்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரனத் தொகை வழங்காததைக் கண்டித்து, அச்சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துண்டை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: