ஜவுளிக்கடை திறப்பு:

ஜவுளிக்கடை திறப்புவில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்:

மதுரை:

மதுரை கீழவாசல் அருகே, புதிய வருண் ஜோதி டெக்ஸ் ஜவுளிக்கடை திறப்பு விழாவில், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் புதூர் மு. பூமிநாதன் எம்.எல்.ஏ. திரைப்பட ,நடிகர்கள் போண்டா மணி, வெங்கல் ராவ் சின்னத்திரை நடிகை அர்ச்சனா உரிமையாளர் மோகன்ராஜ் பங்கேற்றனர். ஐவுளிகடை திறப்புவிழாவை முன்னிட்டு, நலிவடைந்த ஏழைமக்களுக்கு இலவச கைலி, சேலை மற்றும் மதிய உணவு வழங்கினார், வருண் ஜோதி டெக்ஸ் உரிமையாளர் மோகன்ராஜ்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: