குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய்:

குழந்தையின் தலையை தூக்கி வந்த நாய்: போலீஸார் விசாரணை:

மதுரை:

மதுரை பீ.பீ.குளம் வருமானவரித்துறை அலுவலகம் எதிரில், நாய் ஒன்று பச்சிளங்
குழந்தையின் தலையை தூக்கி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற கூலித்
தொழிலாளி, காவல்துறைக்கு அளித்த புகாரையடுத்து, குழந்தையின் தலையை மீட்டுசென்று தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: