இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம்:

இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்:

மதுரை:

சோலைமலை இந்தியன் மருந்தகம் சார்பில், மதுரை சித்த வைத்திய சங்கம், லயன்ஸ் கிளப் ஆப் மதுரை மன்னர் இணைந்து இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாமை, பாஜக மாநில துணைத் தலைவர் மகாலட்சுமி, தொடங்கி வைத்து பேசினார். மருத்துவர் எஸ்.வரதராஜன் மற்றும் மருத்துவர் அப்துல் ஜப்பார், மருத்துவர் வீ. நம்மாழ்வார், மருத்துவர் குருநாதன் ,வீரத் துறவி சாமிகிரி, முகாம் ஒருங்கிணைப்
பாளர்கள் சதாசிவம், என் கண்ணன், செந்தில்வேலன், அசோக் குமார், செந்தில் லட்சுமி, ஜமுனாதேவி, ஜாகிர்உசேன், வினோத் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து பொதுமக்களும் கபசுரக் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு, இலவசமாக இம் முகாமில் ,மருத்துவம் பார்க்கப்பட்டது .சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: