ஏழை மக்களுக்கு நிவாரனப் பொருள்: எம்.எல்.ஏ.

ஏழை மக்களுக்கு நிவாரனப் பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ.

சோழவந்தான்,ஜூலை. 27.

கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கிராம பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் கசாயம்பவுடர், கோதுமைமாவு ,அரிசி மற்றும் மளிகைப் பொருள் ஆகியவற்றை 2000 பேருக்கு மாணிக்கம் எம்எல்ஏ வழங்கினார்.
இரும்பாடி கருப்பட்டியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மாணிக்கம் எம்எல்ஏ தனது சொந்த செலவில் நிவாரண ப் பொருள்கள் வழங்கினார். சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி கருப்பட்டி ஆகிய கிராமத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது . இதில் ,மாணிக்கம் எம்எல்ஏ ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்கள் உள்ள பைகளை வழங்கினார் .இதில் ,பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக்,மகளிர் அணி மாவட்ட ச் செயலாளர் லட்சுமி, சோழவந்தான் நகரச் செயலாளர் கொரியர்கணேசன்,முன்னாள் பேரூராட்சிதலைவர் முருகேசன், ஒன்றியக் கவுன்சிலர்கள் தங்கப்பாண்டியன்,வக்கீல் தங்கப்பாண்டி,சிவக்குமார், பஞ்சவர்ணம்ராமலிங்கம் கார்த்திஞானசேகரன்,கருப் பட்டி ஊராட்சித் தலைவர் அம்பிகா,இரும்பாடி ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பிரியாசேகர்,கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சாந்திகண்ணன், உங்குசாமி,நீலமேகம்,முனியாண்டி, வாடிப்பட்டி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சோனை, நிர்வாகிகள் சுரேஷ்கேசவன், செல்வராஜ்,சக்திவேல்,பழனியாண்டி, ராமநாதன்,ராஜேந்திரன், கண்ணுச்சாமி,தண்டபாணி , கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: