காரியாபட்டியில், கொரோனா விழிப்புணர்வு:

கொரோனா விழிப்புணர்வு:

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் யில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளை வருவாய்துறை, பேரூராட்சி நிர்வாகம் ,ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். காரியாபட்டியில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி போடுவதன் அவசியம் போன்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சப்.இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: