உங்கள் தொகுதியில் முதல்வர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: