நாளை ஆடி சுவாதி..நரசிம்மருக்கு திருமஞ்சன ம்:

ஜூலை. 28-ல்
ஆடி
சுவாதி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்:

மதுரை

மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் திருக்கோயிலில், ஜூலை. 28.ல் செவ்வாய்க்கிழமை ஆடி சுவாதி நட்சத்திரத்தையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள யோகநரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனம் காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதேபோல், மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே அமைந்துள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்திலும், ஆடி சுவாதியையொட்டி, நரசிம்மர் மற்றும் கருடாழ்வாருக்கு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: