பழங்காநத்தில் இருவர் வெட்டி கொலை:

மதுரையில் இருவர் வெட்டி கொலை

மதுரை

மதுரை பழங்காநத்தம் ரயில்வே தண்டவாளம் அருகே இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சகோதரர்களான முருகன், செந்தில் ஆகியோர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கொலை செய்யப்பட இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: