ஏலெக்ஷன் கமிஷனுக்கு புதிய செயலர்:

தேர்தல் ஆணையத்துக்கு புதிய செயலர்:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக இருந்த சுப்பிரமணியன் சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: