அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்க ள் மீது நடவடிக்கை:

அரசு அனுமதியின்றி
உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்:

அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,000 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை விபரத்தை அனுப்பி வைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை க் கல்வி அலுவலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் தொடங்கி தலைமை ஆசிரியர் வரை 5,000 பேர் விதி மீறி உயர்கல்வி பயின்றுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: