கிராமங்களில் தொடங்கும் இலவச மாஸ்க் திட்ட ம்:

கிராமப்புறங்களில் முதலில் தொடங்கும் முகக் கவசம் திட்டம்

ஓருவருக்கு இரண்டு

மதுரை

ரேஷன் கடைகளில் இலவசமாக முக கவசம் வழங்கும் திட்டம்
நாளை தொடங்கி வைக்கிறார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
ஒவ்வொருவருக்கும் ,
தலா இரண்டு முக கவசம் வழங்கப்படும்
முதலில், கிராமப்புறங்களில் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது*

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: