மதுரையில் முழு ஊரடங்கு

மதுரையில் கடைசி ..தளர்வு இல்லாத முழு ஊரடங்கு :

வாகனங்கள் இன்றி
வெறிச்சோடிய முக்கிய சாலைகள்

மதுரை

மதுரையில்… தளர்வுகள் இன்றி ஊரடங்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பின்பற்றப்படுகிறது ஏற்கனவே மூன்று கிழமைகள் எந்தவிதமான தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தமிழகம் முழுவதும் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆனது எந்த ஒரு வாகனமும் தேவை என்று வரக் கூடாது எனவும் மருத்துவம் மற்றும் அவசர தேவைக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் மேலும் காய்கறி கடை முதல் அனைத்து கடைகளும் இன்று ஒரு நாள் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் நள்ளிரவு 12 மணிவரை முழு முழு ஊரடங்கு வருகிறார்கள் இந்த நிலையில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சில இரு சக்கர வாகனங்களை தவிர எந்த ஒரு வாகனமும் சாலையில் செல்லவில்லை மீறி வருபவர்களுக்கு காவல்துறை அபராதமும் வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறார்கள் இந்த முழு ஊர் அடங்காதது இன்றுடன் நிறைவு பெறுவது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் உடன் அமல்படுத்தப்படுமா வரும் 29ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: