Connect with us

LatestNews

மதுரையில் ஏ.சி. பஸ்கள்

Published

on

*மதுரையில் முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கம்:

மதுரை

சென்னை பெரு நகரங்களில் இயக்கப்பட்டு வரும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகர பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதனை போன்று மதுரை மாநகரில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக குளிர்சாதன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்க கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,
கடந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மதுரை மாநகர் பகுதிகளுக்கு முதற்கட்டமாக 10 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் மதுரை மாநகர் பகுதிகளில் இயக்கப்பட நேற்று அரசு அனுமதி அளிக்கப்பட்டத்தை தொடர்ந்து,
இன்றுமுதல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து. எம்ஜிஆர் பேருந்து நிலையம் வரையிலும், மேலும் , எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லூர் வழியாக ஆரப்பாளையம் வரையிலும் ஆரப்பாளையத்தில் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து திருமங்கலத்தில் கும் மற்றும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் வரையிலும். திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து பைபாஸ் சாலை வழியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு குளிர்சாதனப் பேருந்து ஆனது இயக்கப்பட்டு வருகிறது, மக்களின் வரவேற்பை பின்னர் அடுத்தடுத்து இதன் சேவை விரிவாக்கம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும்,
இதற்காக குறைந்தபட்ச கட்டணமாக 15 முதல் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் மற்றும் வணிக மேலாளர்கள் தெரிவித்தனர். மேலும் குளிர்சாதன வசதிகள் கொண்ட மாநகரப் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:

Published

on

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Continue Reading

LatestNews

வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:

Published

on

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.

மற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது

Continue Reading

LatestNews

தீரன் சின்னமலை பிறந்தநாள்:

Published

on

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]

ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]

மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை!

பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை! முதலில்… [...]

உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!

இதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: