Connect with us

LatestNews

குழந்தைகள் கூட இரட்டை இலையை விரும்பும்… முதல்வர்

Published

on

கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும் வலையர் வாழ்வுரிமை மாநாடு முதலமைச்சர் பேச்சு*முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்க அம்மா அரசு உதவும், கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும் வலையர் வாழ்வுரிமை மாநாடு முதலமைச்சர் பேச்சு:

மதுரை

மதுரையில் வீர முத்தரையர் முன்னேற்ற சங்க வலையர் வாழ்வுரிமை மாநாடு மதுரை ஒத்தக்கடை திடலில் நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் ஆர் பி உதயகுமார்,திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு…மாநாட்டில் பங்கேற்றனர்,

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனர் கே கே செல்வகுமார் மாநாட்டிற்கு தலைமை வகிக்கிறார்,

மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி..

மாநாட்டில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து சமூகத்தை சார்ந்தவர்கள் வந்த உள்ளனர்..

முத்தரையர்கள் கலை உள்ளிட்ட அனைத்துதுறைகளிலும் சிறந்து விளங்கியவர்கள்.

மண்ணையும் மக்களையும் காக்கும் விவசாயிகளாக முத்தரையர்கள் விளங்கியுள்ளனர்.

நானும் விவசாயி என்பதால் முத்தயர்களோடு இருப்பது பெருமை

வேளாண்மை செழிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்திவருகிறோம், குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் தடுத்துள்ளோம்

காவிரி நீர், முல்லை பெரியாறு நீரை பெற்று தந்தவர் ஜெயல்லிதா

காவிரி டெல்டாவை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளோம்

கல்லணை கால்வாய் மேம்படுத்தவுள்ளோம்

அரசின் சிறிய முயற்சியால் 7முறை உணவு தானிய உற்பத்தி 100மெட்ரிக் டன்னை தாண்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.

சிறுகுறு விவசாய தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கியுள்ளது

உழவு உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கி உற்பத்தி பொருளை விற்பனை செய்ய ஏற்பாடுசெய்துள்ளோம்

கோழி வளர்ப்பு திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால்

பேரரசர் பெருமுடுகு முத்தரையருக்கு மணிமண்டபங்களை உருவாக்கி பராமரித்துவருகிறது நமது அரசு.

ஜெயலலிதா அவர்களால் பேரரசர் பெருமுடுகு முத்தரையருக்கு சிலை நிறுவியுள்ளோம்

திருச்சியில் முழு உருவச்சிலையுடன் கூடிய முத்தரையர் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

வலையர்குளம் , ஆனையூர் ஆகிய பகுதிகளில் முத்தரையர் சிலை அமைக்கப்படும்

இந்த மாநாடு வரலாற்றில் பதிவு செய்யப்படும்

அதிமுக அரசு முத்தரையர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

வேளாண் பணி மூலம் உழைக்கும் வர்க்கும் முத்தரையர் மக்கள்

முத்தரையர் சமுதாய மக்கள் போற்றப்படகூடியவர்கள்.

குடும்ப அட்டைதாரருக்கு தலா 2500ரூபாயை வழங்கியுள்ளோம்

தமிழகத்தில் அதிக அளவிற்கு கால்நடை மருத்துவமனையை தொடங்கிய அதிமுக அரசு

சேலத்தில் ஆசியாவிலயே மிகபெரிய கால்நடை பூங்காவை உருவாக்கியுள்ளோம்

நானும் ஒரு விவசாயி என்பதால் கால்நடை வளர்த்துவருகிறேன்

உடுமலையில் கால்நடை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளோம்

மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கு அதிமுக அரசு அடித்தளமாக இருந்துள்ளது

கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும்

கருவில் உள்ள குழந்தைகளின் நன்மையாக 18ஆயிரம் உதவித்தொகையை வழங்கியுள்ளோம் அதிமுக அரசு,

கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 6மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்தது

நான் அரசு பள்ளியில் படித்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 7.5சதவித உள் ஒதுக்கீட்டை வழங்கியதால் இந்த ஆண்டு 435பேர் மருத்துவ மாணவர்களாக உருவாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது.

ஏழைமக்கள் வாழும் பகுதியை தேர்வுசெய்து அந்த பகுதிகளில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்

ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை பிடிக்கும்

கருவில் உள்ள குழந்தைகளின் நன்மையாக 18ஆயிரம் உதவித்தொகையை வழங்கியுள்ளோம் அதிமுக அரசு

கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளியில் படித்த 6மாணவர்களுக்கு தான் இடம் கிடைத்தது

நான் அரசு பள்ளியில் படித்ததால் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 7.5சதவித உள் ஒதுக்கீட்டை வழங்கியதால் இந்த ஆண்டு 435பேர் மருத்துவ மாணவர்களாக உருவாகியுள்ளனர். ஏழை மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது.

ஏழைமக்கள் வாழும் பகுதியை தேர்வுசெய்து அந்த பகுதிகளில் அம்மா மினி கிளினிக் கொண்டுவந்துள்ளோம்

ஒவ்வொரு அம்மா மினி கிளினிக்கிலும் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களுக்காக தொண்டாற்றும் அரசு அம்மா அரசு

உழைப்பாளி சமுகமான முத்தரையர் சமூகத்திற்கு என்னுடைய அரசு உறுதுணையாக நிற்கும்.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது முத்தரையர் சமூகத்தினர் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்

முத்தரையர் மக்களின் குரலான வலையர் புனரமைப்பு நல வாரியம் அமைக்க அம்மா அரசு உதவும்

மக்கள் நலன் உள்ள அரசு அம்மாவின் அரசு,கருவில் வளரும் குழந்தை கூட இரட்டை இலையை உயர்த்தி பிடிக்கும் என்று கூறினார் கூறினார்

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

மதுரை மலர்ந்தது, கோயில்கள் மூடல்: மாவட்ட ஆட்சியர்.

Published

on

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை மூடல்:

மதுரை:

மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையை தாற்காலிகமாக மூடுவதற்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மதுரை மாட்டுத் தாவணியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில், வியாபாரிகள் மற்றும் மலர்கள் வாங்க வரும் பொது மக்களும், சமூக இடைவெளியை, பின்பற்றாமலும், பெரும்பாலோர் முகக்கவசம் அணியாமல் வருவதாக, கிடைத்த தகவலின் பேரில், மலர் சந்தையை தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கோயில்கள்:
மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் பக்தர்கள் கூட்டமாககூடுவததை தவிர்க்க, மதுரையில் தெப்பக்குளம் மாரியம்மன், தூத்துக்குடி, திருவேடகம் ஏடகதாதசுவாமி, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன், திருமொகூர் காளமேகப் பெருமாள், மதுரை கூடலகர், மதனகோபால் சுவாமி, திருவாப்புடையார் உள்ளிட்ட கோயில்களும் ஆக. 8..ம் தேதி வரை பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி, கோயில் பணியாளர்கள் மூலம் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

LatestNews

பஸ்ஸில் கொரோனா விழிப்புணர்வு:

Published

on

திருமங்கலத்தில் தமிழக அரசு கொரோனா விழிப்புணர்வு, பிரசாரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்:

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு, தமிழக அரசு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி னர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத், திருமங்கலம் வட்டாட்சியர் ஆனந்தகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர்
அனிதா, நகராட்சி ஆணையர் பொறுப்பு சுப்பிரமணிய பிரபு மற்றும் சுகாதார அலுவலர் சுருளிநாதன் ஆகியோர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருமங்கலம் சாலைகளிலும் பேருந்து நிலையத்தில், பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் முகக்கவசம் கொடுக்கப்ட்டு, கொரோனா தற்பாதுகாப்பு பற்றிய துண்டுப்பிரசுரம் விழிப்புணர்வு நடைபெற்றது. பொதுமக்களிடம் கை கழுவும் முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

LatestNews

சோழவந்தானில் கொரோனா விழிப்புணர்வு பேரணி:

Published

on

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி:

சோழவந்தான்:

தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி, பேரூராட்சிகளின் ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பாக பரதாலயா கலைக்குழுவினரால் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில், வட்டப்பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், பேட்டை பகுதியில், மந்தை களத்தில், மேலப்பச்சேரி பகுதியில் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடத்தப்பட்டது. செயல் அலுவலர் ஜிலால் பானு தலைமையில், சோழவந்தான் காவல் ஆய்வாளர் முன்னிலையில், தூய்மை பணியாளர்களை கொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணி, ஜெனகை மாரியம்மன் கோவிலிலிருந்து கடை வீதி வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை நடத்தப்பட்டது.
சிறிய கடைகள், வணிக வளாகங்கள், மற்றும் பேருந்து நிறுத்தங்களில் செயல் அலுவலர் கொரோனா விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
வணிக நிறுவனங்களில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் திலீபன் சக்ரவர்த்தி மற்றும் வினோத் குமார். இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார் கல்யாணசுந்தரம் மற்றும் பணியாளர்கள் சோனை பூவலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா!

ஒலிம்பிக் இன்றைய போட்டி முடிவுகள் 01.08.2021. ஒலிம்பிக்கில் இன்று: பி.வி.சிந்துவின் சாதனையுடன் இந்தியா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.1: தமிழகத்தில் 1,990 பேருக்கு கொரோனா; 26 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஓலா வின் எலக்ட்ரிக் பைக்! முன்பதிவு ரூ.499 மட்டுமே!

ஓலா நிறுவனதின் முதல் தயாரிப்பானது மின்சார ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதன் முன்பதிவுகளை ரூ.499 க்கு மட்டுமே என்றும் அறிவித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த மின்சார ஸ்கூட்டரை… [...]

நாளை மின்தடை! உங்க பகுதி இருக்கா..?

சென்னையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 02.08.2021… [...]

செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்!

குகைக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை, ஹரிபாஸ்கரன் முதுகில் பாய்ந்து தாக்கியது. செல்ஃபி எடுக்க சென்றவர்.. சிறுத்தை தாக்கி படுகாயம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: