முட்டை லோடு சரிந்தது

மதுரை மாநகர் தாமரைப்பட்டி பகுதி நடு சாலையில் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற முட்டை லோடு சரிந்து விழுந்து சாலை முழுவதும் முட்டை ஆனதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திடீரென வழுக்கி விழுந்தனர் இதனால் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் சாலையை சுத்தம் செய்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: