Connect with us

LatestNews

நச்சுத் தன்மை கொண்ட பொருட்களை எரிக்க வேண ்டாம்…ஆட்சியர்

Published

on

திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்:

திருவண்ணாமலை

தமிழர் திருநாளாம் தை பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.
அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கம். அவ்வாறு எரிக்கும்போது பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன கலவை கலந்த பொருட்கள், டயர், டியூ ப், நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம்.
இதனால், வயதானவர்கள் குழந்தைகள் சாலையில் வண்டி ஓட்டுபவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு இரும்பல் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, இதனை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர்
சந்தீப் நந்தூரி
திருவண்ணாமலை மாவட்ட மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்..

Published

on

ஆட்சியர் அலுவலக முன்பு முற்றுகை போராட்டம்:

மதுரை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
கொம்பாரி கிராம ஊராட்சியில் உள்ள கீழக் கண்மாய் மற்றும் மேலக் கண்மாய்களுக்கு நிலையூர் – கம்பிகுடி கால்வாயிலிருந்து தொட்டியபட்டி பிரிவிலுள்ள நெடுமதுரை கடல் வழியாக மேற்சொன்ன கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க ஆவணம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தும் , தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்த திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆசிக்கை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
எனவே அவரை மீண்டும் பணியிலமர்த்தக் கோரியும் கொம்பாரி
ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில்
கொம்பாரி ஊர் பொதுமக்கள் சுமார் 450 பேர் தங்களது குடும்ப அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக கூறி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுக்கை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.கி

Continue Reading

LatestNews

திடீரென வீடு இடிந்து விழுந்தது…

Published

on

மதுரை தெற்கு வாசல் மீனாட்சி டாக்கீஸ் அருகே வீடு ஒன்று திடீரென இடிந்தது.
தகவல் கிடைத்ததும், மதுரை தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.

Continue Reading

LatestNews

ஜெயலலிதா கோயில் கும்பாபிஷேகம்..

Published

on

ஜெ.கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு

திருமங்கலம் :

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில்ஜெ.பேரவை சார்பில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா கோயில் என்ற பெயரில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.க்கு கோயில் கட்டப்படுகிறது. இதில் இருவருக்கும் 8 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், ஜன.30 ல் கும்பாபிசேகம் நடக்க உள்ளது.
இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக திருமங்கலம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்!

பயணியின் புகாரின்படி விசாரணை தொடங்கிய உயர் அதிகாரிகள் கண்டக்டருக்கு சஸ்பென்ஷன் அளித்தார்கள். தெலுங்கு தெரியாவிட்டால்… தெலங்காணாவுக்கு ஏன் வந்தாய்? அதிர்ச்சி அளித்த நடத்துனர்! முதலில் தினசரி தமிழ்… [...]

ஜன.20: தமிழகத்தில் 549   பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஜன.20: தமிழகத்தில் 549 பேருக்கு கொரோனா; 9 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு!

இந்த கும்பாபிசேகத்திற்கு முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட கட்சியின் ஜெ. கோயில் கும்பாபிசேகத்திற்கு கிராமம் கிராமமாக அமைச்சர் உதயகுமார் அழைப்பு! முதலில்… [...]

லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான  பிட்ட கதலு டீஸர் வெளியீடு!

காதல்… காமம்… துரோகம் என பாலியல் ரீதியான அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் லஸ்ட் ஸ்டோரீஸ் தெலுங்கு ரீமேக்கான பிட்ட கதலு டீஸர்… [...]

மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை!

யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் மர்ம நபர்களால் கொடூர தாக்குதல்! பரிதாபமாக உயிரிழந்த யானை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: