Connect with us

LatestNews

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்..

Published

on

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் முதல் நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக வாடிவாசல் மற்றும் பேரிகார்டுஅமைக்கும் பணிகளுக்காக கம்புகள் நடப்பட்டு வருகிறது :

அவனியாபுரம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பொங்கல் தைத்திருநாள் முதல் நாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை , மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இதற்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் வாடிவாசல் அமைப்பதற்காக தென்னை தூண்கள் நடப்பட்டு மற்றும் பார்வையாளர்களுக்கான பேரி கார்டு பணிகளுக்காக சவுக்கு கம்புகள் நடபட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு
பரிசோதனை அவனியாபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து அவனியாபுரத்தில் அனைத்து ஜல்லிக்கட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

LatestNews

கல்லுப்பட்டியில், கொரோனா தடுப்பூசி முகா ம்:

Published

on

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, கல்லுப்பட்டியில்,ககொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Continue Reading

LatestNews

வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்வ ு:

Published

on

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

திருப்பரங்குன்றம்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை குறைவாகக் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர்.

மற்றும் கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது

Continue Reading

LatestNews

தீரன் சின்னமலை பிறந்தநாள்:

Published

on

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, கல்லணை கிராமத்தில் உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216-வது நினைவு தினத்தையொட்டி, அவரது, திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்கத் தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்..

Continue Reading

சினிமா..

Follow me on Twitter

Dhinasari News

ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்... ஆக.2: தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி. [...]

பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்… வெட்கத்தால் தலைகுனிந்த மணப்பெண்!

மணமகன் செய்த இந்த வேலையை எதிர்பார்க்காத புதுமணப்பெண் பாவம்.. என்ன செய்வதென்று தெரியாமல் வெட்கத்தால் தலை குனிந்து பொறுமை இன்றி.. பலர் முன்பு மணமகன் ‘அப்படி’ செய்ததால்…… [...]

ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு நடந்தது என்ன? ‘பகீர்’ வைரல் வீடியோ!

சிறிது காலதாமதம் செய்து இருந்தாலும் பெரிய விபத்து நடந்திருக்கும். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்… பிறகு… [...]

மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை!

பல்கலைக்கழகத்தின் முறைகேடு குறித்து, துணைவேந்தர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. மேலும், விசாரணை முடிந்த பிறகே மதுரை காமராஜர் பல்கலை., பேராசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பில் விசாரணை! முதலில்… [...]

உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!

இதுதான் என்னை பற்றி கூற மிகவும் ஒரு பெரிய செய்தியாக உள்ளது" என கூறினார். உங்களுக்கு வாய் பெரிசு.. யார் சொன்னாலும் கவலை இல்லை.. உலக சாதனை!… [...]

Follow Us

ஆன்மிகம்…

Trending

Copyright © 2020 Daily Tamil News Developed and Maintained by SSS Media, Chennai TN, IN

%d bloggers like this: