அய்யப்பன் கோயிலில் விளக்கு பூஜை..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அய்யப்கோவில் 49வது ஆண்டு உற்சவத்தையொட்டியும். உலக நண்மை வேண்டியும் கோவில் நிர்வாகி.ஏ.எல்.சீனிவாசன் தலமையில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: