துவரிமானில் அம்மா கிளினிக்..

மதுரை அருகே துவரிமானில் அம்மா கிளினிக்:

மதுரை

மதுரை மாவட்டம்

மதுரை மேற்கு தொகுதி துவரிமானில் அம்மா கிளினிக்கை தொடங்கிவைத்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ. உடன் மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், அண்ணாதுரை, பரவை ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: