மினி கிளினிக் அமைச்சர் துவக்கி வைத்தார். …

சோழவந்தான் அருகே மினி கிளினிக்
அமைச்சர் துவக்கி வைத்தார்

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்டம் இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குத்துவித்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: