108 சங்காபிஷேகம்

இன்று 14/12/2020 சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாதசுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாதம் ஐந்தாம் சோமவாரத்தையொட்டி பிரளயநாதசுவாமிக்கு நூற்றுஎட்டு சங்குகளாள் சங்காபிஷேகம் வெகு சீறும் சிறப்புமாக நடந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: