நரசிம்மர் சிறப்பு பூஜை

சுவாதி நட்சத்திரம் நரசிம்மருக்கு சிறப்பு பூஜை…

மதுரை, டிச.12.

மதுரையில் உள்ள கோயில்களில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றன.
மதுரை மேலமடையில் உள்ள சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பானகம் படைத்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
இதேபோல, மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள நரசிம்மருக்கும் பக்தர்கள் மற்றும் மகளீர் பக்தர்கள் குழு சார்பில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: