திமுக..காங்கிரஸ் கூட்டணி கட்சி போராட்டம். ..

விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை கட்டபொம்மன் சிலை அருகே திமுக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் பொன் முத்துராமலிங்கம், பெ.குழந்தைவேலு, கோ.தளபதி, வ. வேலுச்சாமி, காங்கிரஸ் கார்த்திகேயன், பார்வர்டு பிளாக் கதிரவன் உள்ளிட்டோர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: