ஷோரூம் திறப்பு

"எக்ஸ்பிரஸ்ஸோ" பிரத்தியோக
‘ஹிக் விஷன் சிசிடிவி கேமிரா’
தென் மாவட்டத்திற்கான பிரத்தியோக
ஷோரூம் திறப்பு விழா நிகழ்ச்சி
மதுரை சிம்மக்கல், வக்கீல் புது தெருவில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஷோரூம் உரிமையாளர் சரத், மதுரை மாவட்ட ‘ஹிக் விஷன்’ மேலாளர் தேவா , ஷோரூம் மேலாளர் விக்னேஷ் , விற்பனைப் பிரதிநிதிகள், ஊழியர்கள் ஏராளமான வாடிக்கையாளர்கள் திறப்புவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: