ஜெ.நினைவு தினம்

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை சார்பில்அம்மா பேரவை செயலாளர் கணபதி தலைமையில் செக்கானூரணியில் ஜெயலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது

மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருமங்கலம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை சார்பில்அம்மா பேரவை செயலாளர் கணபதி தலைமையில் செக்கானூரணியில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் பழனி ,பரமன், கிருஷ்ணன், கருப்பையா, சிவ பாண்டி, முருகன், முருகேசன் முருகன் ,அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: