திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்:

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, மதுரையில் அண்ணாநகரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே பொன் முத்துராமலிங்கம், கோ.தளபதி, பெ.குழந்தைவேலு தலைமையில் விவசாயிகளுக்காக திமுக ஆர்ப்பாட்டம்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: