ஆகாயதாமரை அகற்றும் பணி..

மதுரை கோரிபாபாளயம் கல்பாலம் வைகை ஆற்றுப்பகுதியில் ஆகாயத் தாமரை அகற்றும் பணியினை மாநகராட்சி மேற்கொண்டனர். இப் பணியை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஆய்வு செய்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: