உதயநிதி பிறந்த நாள்

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா. திருவேடகம் பள்ளிவாசலில் முஸ்லீம்களுக்கு பிரியாணி வழங்கல்.

சோழவந்தான் நவ:

சோழவந்தான் ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாகொண்டாடினர், திருவேடகம் பள்ளி வாசலில் பூந்தி இனிப்புகள் வைத்து பாத்தியா துவா ஓதப்பட்டது பின்பு அங்குள்ள ஏழைகள் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு சோழவந்தான் திமுக ஒன்றிய பொறுப்பாளர் பசும்பொன் மாறன் பிரியாணி பொட்டலங்கள் லட்டு வழங்கினார் இதில் ஒன்றிய பொறுப்பாளர் உறுப்பினர்கள் கேபிள் ராஜா, வக்கீல் முருகன், சிறுமணி, ராஜா பெரிய கருப்பன், நீலமேகம், பவுன் முருகன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வெற்றிசெல்வன் இளைஞர் அணியினர் ரமேஷ், கார்த்திக் ஒன்றிய பிரதிநிதிகள் செல்வராஜ் செல்லபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: