மதுரைக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வ ரவேற்பு…

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

மதுரை

மதுரை மாநகர மக்களுக்கு சரிவர குடிநீர் கிடைத்திட முல்லை பெரியாறிலிருந்து மதுரை நகருக்கு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு மதுரைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆலோசணைக் கூட்டத்துக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் துணை மேயர் திரவியம், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், சொசைட்டித் தலைவர் வில்லாபுரம் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: