பரவை கண்மாயில் ஆய்வு..

மழையால் நீர் நிரம்பி வரும், மதுரை அருகே பரவை கண்மாயை புதன்கிழமை பார்வையிட்டார், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன், முன்னாள் துணை மேயர் திரவியம், பரவை நகர அதிமுக செயலாளர் சி. ராஜா, எம்.டி.டி.சி.சி. வங்கித் தலைவர் எம்.எஸ்.பாண்டியன், சொசைட்டி தலைவர் வில்லாபுரம் ராஜா.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: