உதயநிதி ஸ்டாலின் கைது

உதயநிதி ஸ்டாலின்கைது : திமுகவினர் ஆர்ப்பாட்டம்

அலங்காநல்லூர்

திமுக இளைஞர் அணி நிர்வாகி உதயநிதி ஸ்டாலினை கைது செய்யப்பட்டைதைக் கண்டித்து, மதுரை அருகே ஊமச்சிக்குளத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை, மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ.வுமான பி. மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், சேகர், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் சிறைச்செல்வன், ரகுபதி, கென்னடிக் கண்ணன், பசும்பொன்மாறன், பொதும்பு தனசேகர், மகளீர் அணி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பகுதிச் செயலர்கள் பொம்மத்தேவன், கிருஷ்ணமூர்த்தி, மருதுபாண்டி, சி.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: