நிர்வாகிகள் தேர்தலை நடத்தக் கோரி மனு

மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகில் உள்ள எட்வர்டு மன்றத்துக்கு நிர்வாகிகள் தேர்தல் நடத்தக் கோரி, அனைத்து கூட்டமைப்பினர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: