பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…

மதுரை யாதவா கல்லூரியில் 1998 _2001 பேட்ச் வணிகவியல் துறை பேராசிரியர்கள்_மாணவர்கள் 20 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை பல்கலைக்கழக முன்னாள். துணைவேந்தர் முனைவர் திருவாசகம், பேராசிரியர்கள் முனைவர் கண்ணன், முனைவர் சம்பத், முனைவர் சிவாஜி கணேசன், முனைவர் வள்ளி தேவசேனா , முனைவர் மலைச் செல்வம், முனைவர் குணசேகரன், முனைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் பெ.சுதாகரன், அமிர்தராஜ்,திருப்பதி, செந்தில் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: