திமுக முன்னாள் எம்.பி. மறைவு..

முன்னாள் எம்.பி.
அக்கினிராசு காலமானார்

மதுரை:

திமுக முன்னோடியும் முன்னாள் எம்பியுமான அக்கினிராஜ் வயது மூப்பு (89)உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் .

திமுகழகத்தின் மொழிப்போர் தியாகியும், 1967-ல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், முன்னாள் ராஜ்யசபா எம்பி
ஆனவருமான. அக்கினிராஜ் , அவர்கள் காலமானார்.
திரு நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: