கஞ்சா விற்பனை 4 பேர் கைது

*மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது*

மதுரை :

மதுரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தல்லாகுளத்தை அடுத்த பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த விக்னேஷ்பாண்டி, பிரவீன்குமார், சத்யராஜ், சந்தோஷ் உள்ளிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். . அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தல்லாகுளம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: