ஆண்களுக்கு விருது வழங்கிய மகளீர்.

ஆண்களுக்கு விருது வழங்கி கொண்டாடிய மகளிர்!

மதுரையில் சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி டி உமன்ஸ் பிரபஷனல் கனெக்ட் சார்பில் இரண்டாம் ஆண்டு விருது வழங்கும் விழா தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ரேணுகா கெளரிசங்கர் தலைமை தாங்கினார் ஏஞ்சல், குமாரி லட்சுமி முன்னிலையில். நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இன்ஸ் பரேஷன் ஹீரோ 2020-விருது பெற்றோர்
எஸ்ஆர்பி குரூப்பின் தொழிலதிபர. அருண்லால், தொழிலதிபர் விஜயலட்சுமி, விஷால் டி மால் அதிபர் ராஜரத்தினம், பாலகுமாரன், அண்ணாதுரை, இளங்கோவன், விருதுகளை காவல் துணை ஆணையர் லில்லி கிரேஸ், அதிமுக இலக்கிய அ துணைச் செயலர் கார்த்திக் வழங்கினர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மதுரை முத்து, ராமர், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் 50- மேற்பட்ட பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கிய ஆண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: