மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு அமைச்ச ர் உதவி..

அரசுஒதுக்கீட்டில் இருந்து
அரசுமருத்துவகல்லூரியில்
பயிலும் 11பேர்களுக்கு
ரூ.5.50லட்சம் அமைச்சர்
விஜயபாஸ்கர் வழங்கினார்.

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுபள்ளிகளில்
பயின்று 7.5சதவீத உள் ஒதுக்கீட்டின்படி
அரசுமருத்துவ கல்லூரியில்
பயிலும் வாய்ப்பு பெற்றுள்ள
11மாணவ,மாணவிகளுக்கு
சுகாதாரத்துறைஅமைச்சர்
சி.விஜயபாஸ்கர்,தனது
சொந்தநிதியில் இருந்து
மருத்துவக்கல்லூரி சேர்க்கை
கட்டணமாக ரூ.5.50லட்சத்தை
வழங்கினார்.நிகழ்வில்
மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி,
முதன்மை கல்வி அலுவலர்
விஜயலெட்சுமி ஆகியோர்
பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: