புரட்சி பாரதம் நிர்வாகிகள் கூட்டம்

புரட்சி பாரத நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்:

மதுரை

மதுரை அழகர் கோயில் ரோடு தமிழ்நாடு ஹோட்டல்
உள்ளரங்கத்தில் புரட்சி பாரதம் கட்சியின் தென் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் தலைவர்
டாக்டர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி (முன்னாள் எம்.எல்.ஏ) தலைமையில் நடைப்பெற்றது. இக் கலந்தாய்வு கூட்டத்தில் , தென் மண்டல மாவட்டங்களை சார்ந்த மாவட்ட பொறு
ப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள் உட்பட திரளான தொண்டனர்கள் கலந்துக்கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: