மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மதுரையில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்:

மதுரை

அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ. 3 ஆயிரத்திலிருந்து – ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.தனியார் துறைகளின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி அனைத்து மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: