உலக தர நிர்ணய தினம்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ
கல்லூரி மருத்துவமனையில்
உலக தரநிர்ணய தினம்
கொண்டாடப்பட்டது.கல்லூரி
முதல்வர் மரு.பூவதி தலைமை
வகித்தார்.துணை முதல்வர்
மரு.கலையரசி,மருத்துவமணை
கண்காணிப்பாளர் மரு.செந்தில்குமார்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: