கத்தியை காட்டி மிரட்டிய நாடக நடிகர் கைது …

பட்டாஸ் கடையில் கத்தியை காட்டி மிரட்டிய நாடக நடிகர் கைது :

சோழவந்தான்

மதுரை மாவட்டம்
சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் 47 இவர் நாடக கலைஞர் வெள்ளிக்கிழமை இரவு தேனூர் ரோட்டில் உள்ள பட்டாசு கடையில் கத்தியைக் காட்டி மிரட்டியதாக அந்த கடையை சேர்ந்த உரிமையாளர் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இதன்பேரில் நாடகக் கலைஞர் முருகனை போலீசார் கைது செய்தனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: