தீபாவாளி வாழ்த்துக்கள்..துணை முதல்வர்

*மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி*

அனைத்து தமிழக மக்களுக்கும் இதயபூர்வமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

உலக நாடுகள் கொரோனா நோய்க்கு தடுத்து நிறுத்துவதற்காக உரிய மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மனித உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

*அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எதிராக தமிழக அரசு திடீரென விசாரணை குழு அமைத்து உள்ளது குறித்த கேள்விக்கு*

அது சார்பாக தமிழக அரசு சார்பில் முடிவுகள் எடுக்கவில்லை என்ற மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: