அதிமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை

அதிமுக நிர்வாகிகளுக்கு

தீபாவளி புத்தாடை தொகுப்பு

வாடிப்பட்டி நவ

மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி புத்தாடைதொகுப்பினை மாணிக்கம் எம்எல்ஏ வழங்கினார். உடன் அலங்கை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், சோழவந்தான் பேரூர் செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சோனை, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கார்த்திக், உங்குசாமி ,தனசேகரன், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் அசோக்குமார் உட்பட கிளை, பேரூர், வார்டு, ஒன்றிய தொகுதி கழக அணி நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் அந்தத் தொகுப்பில் அரிசி,கோதுமை, இனிப்பு, கபசுரக் குடிநீர், புத்தாடை ஆகியவை இருந்தது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: