வேலை வாய்ப்பு முகாம்…

புதுகைமாவட்டத்தில்
தனியார் துறைமூலம்
வேலைவாய்ப்பு முகாம்.
புதுக்கோட்டை நவ12-
புதுக்கோட்டை மாவட்டம்
இலுப்பூரில் தனியார்
துறைமூலம் 2தினங்கள்
வேலைவாய்ப்பு முகாம்
நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட
ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி கூறியதாவது.இலுப்பூர்
மேட்டுச்சாலையில் உள்ள தனியார் பொறியியல்கல்லூரியில்நவ19மற்றும்20ம்தேதிமாவட்டநிர்வாகம்மற்றும் மாவட்ட வேலை
வாய்ப்புவழிகாட்டு
மையத்தின்சார்பில்
நடைபெறும் வேலை
வாய்ப்பு முகாமில்
தனியார் முன்னணி
நிருவனங்களின்மூலம்
வேலைவாய்ப்பிற்கு
ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.இதற்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்.04322 222287.இதனை வேலைவாய்ப்பற்ற
இளைஞர்கள்பயன்படுத்திகொண்டு வாழ்வில் முன்னேற கேட்டுக்
கொண்டார்..

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: