சாலையில் சங்கமம்..

மதுரை அண்ணாநகர் மருதுபாண்டியர் தெருவில் மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் சாலையிலே தேங்கி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. மழைநீர் வழிந்தோட, மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க இப் பகுதியினர் கோரியுள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: