ஹைச் .ராஜா மீது புகார்..

மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய ஹைச்
ராஜா மீது வழக்கு சொய்ய கோரி டி.ஸ்.பி யிடம் புகார் மனு:

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் சங்க மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசி ட்விட்டரில் ஆடியோ வெளியிட்ட பாஜக கட்சியின்
ஹைச்.
ராஜா மீது வழக்கு பதிவு செய் வழியுறுத்தி , இராஜபாளையம் டிஎஸ்பி நாகசங்கரிடம் புகார் மனு அளித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: