தமிழக ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்..

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய தமிழக ஜனநாயக கட்சியினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: