ரேசன் கடை திறப்பு…

தெற்கு பொன்னம்பட்டியில்
ரேஷன் கடை கட்டிடம் திறப்பு.
ரகுபதிஎம்எல்ஏ.திறந்துவைத்தாார்:

புதுக்கோட்டை

புதுகை மாவட்டம் மிரட்டுநிலை ஊராட்சி தெற்குபொன்னம்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரேஷன்கடைகட்டிட திறப்பு விழாநடந்தது.
எஸ்.ரகுபதி எம்எல்ஏ. ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தனது தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டகட்டிடத்தை திறந்து
வைத்தார்..

நிகழ்விற்கு, ஒன்றிய சேர்மன் மேகலாமுத்து தலைைமை வகித்து
வரவேற்று பேசினார்.
ஒன்றிய கழக செயலாளர்
பொன்.ராமலிங்கம், தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வீ.ஆர். இளைய ராஜா,
மாவட்ட கவுன்சிலர் கலைவாணிசுப்பிரமணி,மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி மருதமுத்து ,மாவட்ட துணை செயலாளர் சீனி. பழனியப்பன், நகர கழக செயலாளர் நாசர்,
காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி ஆணையர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி கிளை ஊராட்சிகள் ஆயிஷாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி சேகர் , உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஊராட்சி செயலாளர் அனிதா பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: